அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக போட்டியிட டொனால்டு டிரம்ப்பி்றகு எதிர்ப்பு
#America #CaptainNews | #TamilNews
2020 ஆம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப்பி்றகு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்கா அதிபராக இருந்த ஒபாமா பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 ம் ஆண்டு துவங்குகிறது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.இதனையடுத்து ராஸ்முசான் எனப்படும் அமைப்பு தொலைபேசி மற்றும் இணைய தளம் வழியாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் வெளியிட்டுள்ள செய்தியில், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப்பிற்கு எதிராக 52 சதவீத வாக்காளர்களும், ஆதரவாக 42 சதவீத வாக்காளர்களும் ஒட்டளித்துள்ளனர். இதில் 6 சதவீதத்தினர் யாருக்கும் வாக்களிக்கவில்லை.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபராக போட்டியிட டொனால்டு டிரம்ப்பி்றகு எதிர்ப்பு trump amazonia | |
4 Likes | 4 Dislikes |
64 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 5 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét