மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
#Metur_Dam #CaptainNews | #TamilNews
மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 65,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் முழுக் கொள்ளளவான 124.80 அடிவரை நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 42,931 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதே போன்று 84 அடி முழுக் கொள்ளளவைக் கொண்ட கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 67,931 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 63,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. இதனால் அங்கு குளிக்கவும், பரிசல் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெருகி நீரும் வரும் காவிரியால் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. அணையின் நீர்மட்டம் 120.70 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 65,000 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து காவிரி பாசனத்திற்காக வினாடிக்கு 65,000 கன அடி வீதமும், கால்வாய்களில் வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது....
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு video phone beyonce mp3 | |
3 Likes | 3 Dislikes |
25 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 10 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét