கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக மாணவரணி சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம்
#Captain_Vijayakanth #CaptainNews | #TamilNews
கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக மாணவரணி சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் ஸ்ரீகுமார் மற்றும் ஐடன் சோனி தலைமையில், தேமுதிக மாணவரணி செயலாளர் விஜின்குமார் உள்ளிட்டோர் கொடுங்குளம் விமலா பாவனில் தங்கி கல்வி பயின்றுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொருள் உள்ளிட்ட உபரகணங்கள் வழங்கப்பட்டது. கேப்டன் விஜயகாந்தின் ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்ட இந்த உதவிகளை பெற்றுக்கொண்ட மாணவ – மாணவிகள், கேப்டன் விஜயகாந்துக்கு நன்றிகளை தெரிவிக்கொண்டனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக மாணவரணி சார்பில் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் தேமுதிக சார்பில் | |
29 Likes | 29 Dislikes |
463 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 3 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét