அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை - விஜயபாஸ்கர்
#CaptainNews |
#TamilNews |# சென்னை
அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை செய்வது தொடர்பான மாபெரும் 3 நாள் கருத்தரங்கு சென்னை தனியார் விடுதியில் தொடங்கியது. காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ள இந்த கருத்தரங்கை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பேசினார். அப்போது மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.
3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள 800 க்கும் அதிகமான இதய சிகிச்சை நிபுனர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்வையொட்டி இந்தியாவில் முதல் முறையாக ஹைபிரீட் கேத் லேப் தொடங்ப்படுவதாக காவேரி மருத்துவமனை அறிவித்திருக்கிறது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

அறுவை சிகிச்சை இல்லாமல் இதய வால்வு மாற்று சிகிச்சை - விஜயபாஸ்கர் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து | |
2 Likes | 2 Dislikes |
141 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 8 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét