சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம்.
#CaptainNews |
#TamilNews
சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7-ந்தேதி தொடங்கி வைக்கிறார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சிலருக்கு ஓய்வூதிய அட்டையை பிரதமர் மோடி அன்றைய தினம் பிரதமர் வழங்குகிறார்.பின்னர் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது
இந்த திட்டத்தில் பெயரை பதிவு செய்துள்ள சிறு வியாபாரிகளுக்கு அவர்கள் 60 வயது நிரம்பிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் - பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம். மோடிக்கு எதிராக | |
7 Likes | 7 Dislikes |
80 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 5 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét