அணு ஆய்வு களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுக ளையும் நீக்குமாறு ஈரான் அதிபர் உத்தரவு
#CaptainNews |
#TamilNews
அணு ஆய்வு களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுக ளையும் நீக்குமாறு ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி உத்தரவிட்டுள்ளார். அணுசக்தி ஒப்பந் தத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டுப் பணிகளுக்கு விதிக் கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஈரான் அணுசக்தி அமைப் புக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இனி அந்த அமைப்பு, தனக்குத் தேவையான எத்த கைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

அணு ஆய்வு களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுக ளையும் நீக்குமாறு ஈரான் அதிபர் உத்தரவு video phone beyonce mp3 | |
1 Likes | 1 Dislikes |
20 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 6 Sep 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét